முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய சீவலப்பேரி சுடலை என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும். இந்த நூல் சீவலப்பேரி சுடலை மாட சாமி பற்றிய வரலாற்றையும், கதைகளையும் மிகவும் எளிய முறையில் கூறுவதாகும். படிப்பவர் வாழ்வில் நிச்சயம் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்.https://www.amazon.in/Seevalaperi-Sudalai-


