முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய பனிமலையும் அபூர்வ கண்டமும் [kindle book]என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு இந்த புத்தகத்தில் பல அதிசையமான தகவல்கள், சம்பவங்கள் மற்றும் கதைகளை எழுதியுள்ளார். வாசகர் படிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம், எளிய நடையில் இந்த புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது.
https://www.amazon.in/Pannimalaiyum-Apoorva-Kandamum-ebook/dp/


