தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினமான 02/10/2022 அன்று கிராமசபை கூட்டம் செக்காரக்குடி சேவை மையத்தின்...
உள்ளூர் செய்திகள்
பனை ஓலையில் மணப்பெண்களுக்கான அலங்கார செட் உருவாக்கம் பற்றிய வீடியா. பார்த்து கருத்தை தெரிவியுங்கள் ://www.facebook.com/reel/790238888963028?s=chYV2B&fs=e
திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை...
தூத்துக்குடி மாவட்டத்தில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு வருகிற 9ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ்...
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன விவசாயிகளின் விவசாய பணிகளுக்காக மழைக்கு முன் கால்வாய்களை தூர்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர்...
செய்துங்கநல்லூரில் புதிய சாலை திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு முஸ்லீம்...
ஏரல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம்,...
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையில் 2000 ஏக்கரில் பரம்பு ஒன்று பறந்து விரிந்து காணப்பட்டது. இந்த பரம்பு பகுதியில் ஏராளமான...
உலகக் கட்டிடக்கலை நாள் (World Architecture Day) ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம்...
ரிலையன்ஸ் அறக்கட்டளை தகவல் சேவை என்ற திட்டத்தின் மூலம் கால்நடை விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்களை தொழில்நுட்பங்கள் மூலம் வழங்கி வருகிறது. குறிப்பாக மழை மற்றும் வெயில் காலங்களில் கால்நடை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை, தடுப்பூசியின் முக்கியத்துவம் போன்ற தகவலைகளை வாய்ஸ் மெசேஜ், கட்டணமில்லா அலைபேசி எண் , வாட்ஸாப், டயல்அவுட் கான்பெரென்ஸ் ஆகியவை மூலம் வழங்கி வருகிறது. மேலும் கால்நடை விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் குடல் புழு நீக்க மருந்து கொடுத்தல், கால்நடை மருத்துவ முகாம் நடுத்துதல் போன்ற செயப்பாடுகளையும் செய்து வருகிறது. கால்நடைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டயல்அவுட் கான்பெரென்ஸ் மூலம் விவசாயிகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்த்ப்பட்டது. அரசு கால்நடை மருத்துவர் அந்தோணிராஜ் கால்நடை திட்டங்கள் குறித்து விளக்கிக்கூறினார். கருங்குளம் மற்றும் திருவைகுண்டம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


