வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடியில் ஏழைப்பெண்களுக்கான திருமாங்கல்ய தங்கம் திட்டத்தில் ரூ.1.89 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி, அறிஞர்...
தூத்துக்குடியில் ஓவிய ஆசிரியர் வீட்டில் புதுமையான மெகா விழிப்புணர்வு குடில் அமைத்துள்ளார். தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் இசிதோர் பெர்ணான்டோ வீட்டில் ஒவ்வொரு...
தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தர மறுத்ததால் பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரனை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி போல்பேட்டை டி.எம்.சி. காலனியைச்...
ரயில் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு கவுரவ செயலாளர் ஆ.சங்கர் வலியுறுத்தியுள்ளார். இது...
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. தூத்துக்குடி...
தூத்துக்குடியில் கடல்சார் தொல்லியல் பிரிவை உருவாக்கக்கோரிய வழக்கில் அரசு பரிசீலிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற மதுரை...
தூத்துக்குடியில் 635 பேருக்கு கணினிவழி இ- பட்டாக்களை சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோயில் நிர்வாகம்...