ரிலையன்ஸ் அறக்கட்டளை தகவல் சேவை என்ற திட்டத்தின் மூலம் கால்நடை விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்களை தொழில்நுட்பங்கள் மூலம் வழங்கி வருகிறது. குறிப்பாக மழை மற்றும் வெயில் காலங்களில் கால்நடை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை, தடுப்பூசியின் முக்கியத்துவம் போன்ற தகவலைகளை வாய்ஸ் மெசேஜ், கட்டணமில்லா அலைபேசி எண் , வாட்ஸாப், டயல்அவுட் கான்பெரென்ஸ் ஆகியவை மூலம் வழங்கி வருகிறது. மேலும் கால்நடை விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் குடல் புழு நீக்க மருந்து கொடுத்தல், கால்நடை மருத்துவ முகாம் நடுத்துதல் போன்ற செயப்பாடுகளையும் செய்து வருகிறது. கால்நடைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டயல்அவுட் கான்பெரென்ஸ் மூலம் விவசாயிகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்த்ப்பட்டது. அரசு கால்நடை மருத்துவர் அந்தோணிராஜ் கால்நடை திட்டங்கள் குறித்து விளக்கிக்கூறினார். கருங்குளம் மற்றும் திருவைகுண்டம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.
வணக்கம் ஸ்ரீவை
382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். 1392 – ஏழாம் முகம்மது...
குலசை தசரா திருவிழா 7ம் நாளான இன்று அம்பாள் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் வீதி உலா.
திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி கிராமத்தில் மீன்பிடித்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ரிலையன்ஸ் அறக்கட்டளை மீனவர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்காக கடல் காலநிலை குறித்த...
75 வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர்களை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தக்கலை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு...
தூத்துக்குடி ஸ்பிக்நகர் சாகர்சதன் அலுவலகத்தில் லயன்ஸ் கிளப் சார்பாக 9 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப்...
பா.ஜ.க.வின் திருநெல்வேலி மாவட்ட இளைஞர் மணி துணை தலைவரும் சமூக ஆர்வலருமான மு. சுகன் கிறிஸ்டோபர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளிடம்...
வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவிலில் திருவாசக முற்றோதுதல் விழா நடந்தது. வல்லநாட்டில் சீமாறன் சீவல்லப பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு...
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாஜக கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக மகாத்மா காந்தி அவர்களின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு தெய்வச்செயல்பு ரத்தில்...
வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருடிய மூன்று பேர் கைது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் திருடப்படுவதாக முறப்பநாடு...


