தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாஜக கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக மகாத்மா காந்தி அவர்களின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு தெய்வச்செயல்பு ரத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
இந்த நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் வக்கீல் பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியின் மாவட்ட பொறுப்பாளர் கிஷோர் குமார் , ஒன்றிய பொறுப்பாளர்கள் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், மற்றும் கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியின் போது கட்சியின் நிர்வாகிகள் விவசாய அணி மாவட்ட செயலாளர் பேச்சி, பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் தம்பான் அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் நயினார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் செல்வம் ,இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஹரிராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ,ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சிமுத்து ஒன்றிய பொருளாளர் பால் துறை ,ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், சமூக ஊடகப் பிரிவு ஒன்றிய தலைவர் சீனிவாசன், அரசு தொடர்பு ஒன்றிய தலைவர் வசந்த், அமைப்புசாரா பிரிவு ஒன்றிய தலைவர் வேல்மையில் ,கோயில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், விளையாட்டுப் பிரிவு ஒன்றிய தலைவர் சதீஷ்குமார்,துணைத் தலைவர் ராம்பிரசாத், தொழில்துறை பிரிவு ஒன்றிய செயலாளர் கணேசன் கிளைத் தலைவர்கள் பரமசிவன் , இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்


