பா.ஜ.க.வின் திருநெல்வேலி மாவட்ட இளைஞர் மணி துணை தலைவரும் சமூக ஆர்வலருமான மு. சுகன் கிறிஸ்டோபர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளிடம் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டுள்ளார். அவர் கடந்த 4 ஆண்டுகளில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளில் உள் நோயாளிகளுக்கு உணவு வகைக்கு எவ்வளவு செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த கேள்விக்கு பதிளலித்த நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை பொது தகவல் அலுவலர்
கடந்த 4 ஆண்டுகளில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளில் உள் நோயாளிகளுக்கு உணவு வகைக்கு 6,51,73,799 மொத்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.


