முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கண்ணாடி மாப்பிள்ளை என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி பல ஊடகங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பல திரைப்படங்களுக்கு கருக்களை கொண்ட கதைகள் இதில் உள்ளது. கிராமங்களின் நிகழ்வுகள் சிறுகதையில் தாண்டவமாடியுள்ளது.https://www.muthalankurichikamarasu.com/product/


