முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கொன்றால்தான் விடியும்(கிரைம் நாவல்) [kindle book]என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.இது ஒரு த்ரில்லிங்கான சஸ்பன்ஸ் நாவல். நாட்டுப் பற்றை மையமாக கொண்ட, பல எதிர்ப்பார்க்க முடியாத திருப்பங்களை கொண்டதே, இந்நாவலின் சிறப்பு. இதை படிப்பவர் நெஞ்சில் ஒரு வாரமாவது மறக்கமுடியாத தாக்கத்தை எற்படுத்தும். இந்நாடு முன்னேறாமல் இருக்க என்ன காரணம், எதை நாம் தவரவிட்டோம் என்பதை ஒரு கற்பனைக் கதை மூலம் உறைக்கும்படி உணர்த்தும். இந்நாவலை படிக்கும்போது நேரம் போவது கூட தெரியாது. கையில் எடுத்துவிட்டால் வைக்க மனம் வராது. ஒரு நல்ல கிரைம் நாவலைப் படித்த திருப்தியைப் பெற, தவறாமல் இந்நாவலை வாங்கிப் படியுங்கள்.https://www.amazon.in-Tamil-ebook/dp/


