தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில்வே நிலையம் வடபுறம் மலைமேல், வல்லநாடு சித்தர் ஸ்ரீ சிதம்பர சாமி அவர்களின் திருக்கரங்களால் நிறுவப்பட்ட, 2வது “அருள் ஆனந்தமலையில்” ஆவணி மாதம் பூரம் நட்சத்திரம், அமாவாசை தினத்தை முன்னிட்டு, தீபஜோதி வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


