தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் கதை,
கவிதை ,ஓவியம் ,தமிழ் காணொளிகள்
என்று ஈடுபட்டு வரும் நெல்லையில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சூடாமணி
அவரின் வலைத்தளம் https://choodamane.in/
அவர் பெற்ற விருதுகள் சில ..
வஜூரா உலக சாதனை விருது
அப்துல்கலாம் உலக சாதனை சான்றிதழ்
பாரதி பைந்தமிழ் விருது
தேசிய ஓவிய சாதனை விருது
இளம் சாதனையாளர் விருது
ஸ்வச் பாரத் அபியான் பதக்கம்
மரியாதைக்குரியபாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள்,
,எழுத்தாளர்கள் நாறும்பூநாதன் அவர்கள்,வண்ணதாசன் அவர்கள்,உதயசங்கர் அவர்கள்
போன்ற பல அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளாள்.
தமிழ் மொழி சார்ந்த வாய்ப்பு இருந்தால் பகிருங்கள் , ,ஊக்குவியுங்கள்


