தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் கையெழுத்து இயக்கத்தை தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி முன்னிலையில் கையெழுத்திட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உடன் உள்ளார்.