திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பாக தேர்தலை நடத்திய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டது.