நாளை (21.09.2024) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை 33/11KV செய்துங்கநல்லூர் லைன் டேப் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 33/11KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட செய்துங்கநல்லூர், அய்யனார்குளம்பட்டி, நாட்டார் குளம், விட்டிலாபுரம், அனவரதநல்லூர், ஆழிகுடி ,முத்தாலங்குறிச்சி மற்றும் சமத்துவபுரம் ஆகிய ஊர்களுக்கு மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என திருவைகுண்டம் உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்


