*கையளவு துணி இருந்தாலும் கால்மேல் கால்போட்டு கம்பீரமாய் பொதுஇடத்தில் உட்காரமுடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல, உழைப்பு தருகின்ற கம்பீரம்!*
*கார், பணம், பதவி பார்த்து வருகின்ற மரியாதைகள் அவை போனதும் அவைகளோடே கூடவே போய்விடும், உழைப்பின் மூலம் வருகின்ற மரியாதைகள் உயிர்போனாலும் போவதில்லை!*
*கோவணத்தோடு நின்றாலும் குன்றின் மீது ஏறி கர்வமாய். நிற்கக்கூடிய தைரியம் கடவுளுக்கு பின் விவசாயிக்கு மட்டுமே இருக்கிறது..*
*படைப்பது மட்டுமல்ல பயிரிடுவதும் கூட கடவுள் தொழில் தான்…*??
*உழவுக்கு மட்டுமன்றி உழவனுக்கும் வந்தனை செய்வோம்…*?
*உண்பவன் விலை நிர்னயம் செய்யும் நிலை மாறி,*
*உழுபவர் விலை நிர்னயம் செய்யும் காலம் கனிந்திடட்டும்…*
*இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்


