‘ இந்திய ராணுவ தலைமை தளபதி, ‘ பிபின்ராவத் ” அவர்களுக்கு டெல்லியில் சொந்தமாக வீடு இல்லை . தன்னுடைய குழந்தைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்கவில்லை. இவரது நேர்மை , கடமை உணர்வுதான் அவருக்கு இந்தியா மட்டுமல்ல உலகமே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது
ஆகவே இந்திய அரசு அவரின் சேவையையும், தியாகத்தையும் பாராட்டி ” பாரதரத்னா” விருது கொடுத்து கெளரவிக்க ஸ்ரீவைகுண்டம் சிவாஜி மன்றம் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறோம். Sivaji Murugesan


