தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் இன்று ஆறாம்பண்ணை ஊராட்சி அலுவலகம் முன்பு 75வது சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது இதில் ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு கொடி ஏற்றினார் இதில் பொதுமக்களாகிய ஆறாம்பண்ணைமுகைதீன்பள்ளி வாசல்செயலாளர் மென்னா முகமது பள்ளிவாசல் துணை தலைவரான அப்துல் கனி பள்ளிவாசல் இமாம் பிடி அப்துல் காதர் துணை இமாம் குபைப் அரபாத் நகர் பள்ளிவாசல் இமாம் ஜாபர் அலி செயலாளர் அப்துல் காதர் பொருளாளர் இப்ராஹிம் வார்டு உறுப்பினர்கள் செய்தாலி பாத்திமா மரியம் பானு இப்ராஹிம் ஹரிஹர சுந்தரம் எழுத்தாளர் அப்துல் கரீம் LPஅபுசாலி ஷேக் சிந்தா மதார் மகாத்மா காந்தி தேசிய ஊரக வாய்ப்பின் பணித்தள பொறுப்பாளர் கலையரசி மற்றும் ஜீவா கலந்துகொண்டனர் இறுதியாக ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் பொதுமக்களுக்கு கொடியேற்றி வைத்து உரையாற்றினார்


