கொங்கராயகுறிச்சியில் மிகவும் பழமையான வலம்புரி விநாயகர் கோயிலில் சங்கடகர சதுர்த்தி விழா நடந்தது. இந்த விழாவையட்டி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பக்த குழுவினர் செய்திருந்தனர்.