தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ள அருள்மிகு கட்டுக்குளம் சூட்டுக்கோல் மகா சித்தர் ஸ்ரீலஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில் மாசி மாத பௌர்ணமி பூஜை இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதால் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் அடியார் பெருமக்களுக்கு அன்னதானமும் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் அன்னதானத்தை குறிச்சி சங்கர் துபாய் அவர்களது குடும்பத்தார் நடத்துகின்றனர்


