வல்லநாட்டில் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழந்த சங்கரனின் உறவினர்கள் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வல்ல நாட்டில் பதற்றம் போலீசார் குவிப்பு.