வேய்ந்தான் குளம் வரத்து கால்வாயில் கலந்த கழிவுநீர் அடைக்கும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட
தில் மழையின் காரணமாக தடை ஏற்பட்டதை தொடர்ந்துPVCபைப் மூலம் கழிவுநீர் வெளியேற செய்து சுற்றி சிமெண்ட் பூச்சு செய்து பின்னர் எண்ட் கப் கொண்டு மூடி கழிவுநீரை தடுத்து சுற்றி நீர் கசியாமல் இருக்க கழிவுநீர் தொட்டியை சுற்றி மணல் மூடை அடுக்கி கழிவுநீர் வரத்தை தடை செய்துள்ளனர்.தகவலுக்காக !
அடுத்துSTC60 அடி சாலை நுழைவு பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியாகும் கழிவு நீர் வரத்தை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


