செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா சார்பில் குடியரசு தினவிழா நடந்தது.
பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா பகுதி தலைவர் காதர் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் தலைவர் உமர்ஜமான் தேசிய கொடியேற்றினார். கரீம், இஸ்மாயில், தமீம், உபைஸ், அப்துல்லா, சுகைத், இம்ரான், செய்யது உள்பட பலர் கலந்து கொண்டனர்.