தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யகோரி பா.ம.க.தூத்துக்குடி தெற்குமாவட்டத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலர்பரமகுரு தலைமை வகுத்தார் மாநில துணைப்பொதுச்செயலர் ராமச்சந்திரன் சிறப்பு உரை ஆற்றினார் .மாவட்டத்தலைவர் செட்டி ஆறுமுகம் ,திருச்செந்தூர் ஒன்றியசெயலர் ஜெகன் திருவைகுண்டம் ஒன்றிய செயலர்ஜெயசீலன் முன்னிலை வகித்தார் .சண்முகராஜ் ஆத்தூர் நகரச்செயலர் வரவேற்புரை ஆற்றினார். சுசி ஜெயக்குமார் முன்னாள் மாநில துணை பொதுசேலார்.சின்னதுரை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலர் .மாநில இளைஞர் அணி துணை செயலர் ராஜா மாவட்ட அமைப்பு செயலாளர் சிவபெருமான் முன்னால் மாவட்டதலைவர் வள்ளி நாயகம் தூத்துக்குடி தெற்குவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னால் மாவட்டசெயலர் நெப்போலியன் மாநில இளைஞர் அணி தலைவர் இசக்கி முத்து .மாவட்ட தொழில் சங்க தலைவர் முனியசாமி .ஏரல் நகர செயலர் மோகன்ராஜ் .அனைவரும் கண்டன உரை ஆற்றினார்கள் . திருச்செந்தூர் ஒன்றியசெயலர் ஜெகன்நன்றி உரையாற்றினார்
மாவட்ட துணைத்தலைவர் சக்தி தூத்துக்குடி மாவட்ட மாநகர் செயலர் ஜமால் .மாநகர பொறுப்பாளர் குமார் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் செல்வகுமார் மாநகர் தலைவர் பாலமுருகன் .முட்டத்துராஜ், மற்றும் ஏபி ஆகியோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.