செய்துங்கநல்லூரில் தொழு நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. செய்துங்கநல்லூர் செயிண்ட மேரீஸ் கல்வியல் கல்லூரியில் தொழு நோய் தடுப்பு முகாம் நடந்தது.
முதல்வர் நிம்மிரென் தலைமை வகித்தார். பேராசிரியர் கிங்சன் டேவிட் வரவேற்றார். மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரவிசந்திரன் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். சுகாதார ஆய்வளார் சீனிவாசன், பேராசிரியர் ஜான் மணி ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேராசிரியர் சௌந்திர ஈஸ்வரி நன்றி கூறினார்.