செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான கோயில் சிவகாமியம்மாள் சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர். இந்த ஆலயத்தினை தென் தில்லை என போற்றுவர். இந்த ஆலயத்தில் சனி பிரதோஷம் நடந்தது. இதையட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. சிவன் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. இந்த ஆலயத்தில் சனி பிரதோஷம் நடந்தது. இதில் நந்திக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம், ஆராதனை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக பேரவையினர் செய்திருந்தனர்.