
வல்லநாடு நியாயவிலைகடையில் கொரோனா நிவாரண உதவித்தொகை முன்னாள் கருங்குளம் ஒன்றிய செயலாளரும் முன்னாள் சேர்மனுமான சுடலைபாண்டியன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் முருகன், கிளை செயலாளர் வெங்கடசுப்பு, மாவட்ட பிரதிநிதிகள் மாரிமுத்து, மகாராஜன், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மாலை, வர்த்தக அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், மற்றும் காசி விசுவநாதன்குமார், ராஜ்குமார், முத்துராமலிங்கம்இ தகவல் தொழில் நுட்ப அணி ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.