பக்கப்பட்டியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கருங்குளம் ஒன்றியம் முறப்பநாடு புதுக்கிராமம் பக்கப்பட்டியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முறப்பநாடு புதுக்கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க தலைவர் சுரேஷ் சுமார் 20 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, உதவி தொகை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


