கருங்குளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
கருங்குளத்தில் கருங்குளம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் வழக்கறிஞர் கே.வி.மகராஜன் ஏற்பாடில் தினமும் 100 ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கருங்குளம் காமராஜர்தெரு, அங்காள ஈஸ்வரியம்மன் கோயில் தெரு உள்பட கருங்குளம் கிராமத்தில் உள்ளவர்கள். மேலும் அரசு பணிககு வந்து உணவில்லாமல் தவிப்பவர்களுககு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. வழக்கறிஞர் கே.வி.மகராஜன் தினமும் இந்த முகாமில் கலந்து கொண்டு அனைவருக்கும் உணவு வழங்குகிறார்.


