கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். பஞ்சாயத்து துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர் தேசிய கொடியேற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊர் தலைவர் சிவசக்தி வேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.


