கருங்குளம் நம்பிக்கையின் பாலம் தொண்டு நிறுவனம் சார்பாக குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
இதில் தேசிய கொடியை பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர் ஏற்றி வைத்தார். மேலாளர் ஜெபராஜ் வரவேற்றார். உபதலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.