கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சித்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு.
ஆலந்தா – மகாலெட்சுமி, பூவாணி – ரெங்கநாதசுவாமி, செக்காரக்குடி – ராமலெட்சுமி, கலியாவூர் – சின்னசாமி, வடக்கு காரசேரி – பேச்சியம்மாள், சிங்கத்தாக்குறிச்சி – வேலம்மாள், ஆழிகுடி – முருகேஸ்வரி, ஆழ்வார்கற்குளம் – வெங்கடேஷ் என்பவர் அன்னபோஸ்ட்டாக வெற்றி பெற்றுள்ளார்.
ஆறாம்பண்ணை – ஷேக் அப்துல் காதர், எல்லைநாயக்கன்பட்டி – மங்களசுந்தரி, கால்வாய் – சேதுராமலிங்கம், கருங்குளம் – உதயசங்கர், கீழபுத்தனேரி – ஜெயபாரதி, கீழவல்லநாடு – முத்து இசக்கியம்மாள், கொங்கராயகுறிச்சி – ஆபிதா பானு, மணக்கரை – அருணாசலவடிவு, முத்தாலங்குறிச்சி – பொன் இசக்கி, மு.கோவில்பத்து – பொன்ராஜ், மு.புதுக்கிராமம் – விஜயகுமார், நாணல்காடு – இசக்கிமுத்து, இராமானுஜம்புதூர் – ஸ்ரீரெங்கன், செய்துங்கநல்லூர் – பார்வதிநாதன், சேரகுளம் – செந்தில் நாயகி, தாதன்குளம் – சீதாலெட்சுமி, வடவல்லநாடு – பேச்சியம்மாள் தேவி, வல்லகுளம் – கமலம், வல்லநாடு – சந்திரா, வசவப்பபுரம் – சாந்திலெட்சுமி, விட்டிலாபுரம் – பசுபதி, வி.கோவில்பத்து – கொம்பன், தெற்கு காரசேரி – பேபி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களின் வெற்றி பெற்ற சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.


