ஆடி அமாவாசையில் முக்கிய நிகழ்வாக சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, ராஜ தர்பாரில் அமர்ந்தார். அவரை பார்க்கும் போதே மிக மிடுக்கான...
தொடர்கள்
பொதிகை மலை பல்வேறு அற்புதங்களைக் கொண்டது. அகத்தியன் தவம் புரிந்ததும் பொதிகை; தமிழ் பிறந்ததும் பொதிகை; தென்றல் பிறந்ததும் பொதிகை; தாமிரபரணி பிறந்ததும்...
முன்னீர் பள்ளத்தில் சிவன் கோயிலையும், விஷ்ணுகோயிலையும் பிரதிட்சை செய்து விட்டார்கள். மக்கள் நலமுடன் வாழ்ந்துவந்தனர். அந்தகாலகட்டத்தில் இவ்வூரில் பிள்ளைமார் சமூகத்தினை சேர்ந்தவர்கள் மிக...
முன்கதை சுருக்கம் ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர்...
திருமணம். நல்லநாள் பார்க்கவேண்டும். முகூர்த்த பட்டு வாங்க வேண்டும். ஊர் மக்களுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும். முகூர்த்தகால் நட்டவேண்டும். மாப்பிள்ளை அழைப்பு, பெண்...
கவிஞர் இளசை அருணா எட்டயபுரத்தில் பிறந்த கவிஞர். எழுத்தளார். எழுத்தாளர்களை உருவாக்கியவர். ஆசிரியர். பல்வேறு இலக்கிய திருவிழாவிற்கு அடிக்கோலியவர். தொகுப்பாசிரியர். சிறந்த ஓவியர்...
முன்னீர்பள்ளம் கவுன்சிலர் செல்வ சங்கர் வீரபாண்டி செல்லாயி அம்மன் வரலாற்றை நம்மிடம் கூற ஆரம்பித்தார். அவரிடம் வரலாறு கேட்கும் «ப்£தே நமக்கு சந்தோசமாக...
மாரியப்பன் சொன்னான். “ஏலே இவனுவ விளையாட்டை காட்ட ஆரம்பிச்சிட்டானுவ. நாம கவனமா இருக்கணும்”. காளிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடன் இருந்தவன்...
நான் எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு நூலை இனி நீங்கள் அமேசான் கிண்டலில் வாங்கி உலகமெங்கும் படித்து மகிழலாம். வாங்கி படியுங்கள். கருத்தை...
ஊரே பரபரப்பனாது. “ஏடேய் ரகு, நீ பெரிய ஆளுதான்டே. ஒரு மட்டுக்கும் ஆத்துக்குள்ள லாரியை இறங்க விடாம தடுத்துட்டுயே”. தேன் கூடு இளைஞர்...


