உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட தொண்டு நிறுவனம் கடந்த 37 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது....
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் முறைப்படுத்தி செயல்படுத்தப்படும் என தெற்கு மண்டல குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி...
தூத்துக்குடியில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.. தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து...
கோவில்பட்டியில் பணியில் இருந்த பெண் காவலரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில்...
தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் தொடர்புடையவர் தலைமறைவான நிலையில் அவரது ஜாமீன்தாரர்கள் இருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி...
உடன்குடியில் கடை அருகே பாட்டியுடன் நின்று கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை பைக் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தெடார்புடைய காவல் உதவி ஆய்வாளரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதுதூத்துக்குடி...