உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினத்தில், கடன் தொல்லையால் கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர்...
கழுகுமலை அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே...
வாடகை நிர்ணயிப்பதில் பழைய முறையையே கடைப்பிடிக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. மத்திய அரசுக்கு...
கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் உற்சாகமாக நீராடியது. திருச்செந்தூர் அருள்மிகு...
திருச்செந்தூர் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயர்த்தபட்டுள்ளதாக சாலை மறியலில் ஈடுபட்ட வணிகர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்,...
மாணவர்களிடையே ஏதேனும் போதைப்பொருள் பயன்பாடு தெரியவந்தால் மாணவர்கள் கைபேசி செயலி வழியாக புகார் அளிக்கலாம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்...
தூத்துக்குடி மாவட்டம், திருப்பூர் மாவட்டம், தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் உட்பட 6 இடங்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா...
அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...
தூத்துக்குடியில் அற்புதம் மருத்துவமனை சார்பில் வருகிற 29ஆம் தேதி சனிக்கிழமை தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை...
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள...