உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் கொசுமருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி போல்டன்புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர்...
தூத்துக்குடியில் பிரதான சாலைகளுள் ஒன்றான ஜார்ஜ் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் ஜார்ஜ்...
தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட மூத்தோர் தடகள போட்டியில் முதலிடம் பிடித்து பழையகாயல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாநில தடகள போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை...
திருச்செந்தூர் அருகே பையில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்....
மக்கள் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு மக்கள் மாளிகையில் (ஆளுநர் மாளிகை) நடைபெற்ற...
செய்துங்கநல்லூர் அருகில் உள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பில் திருக்குறள்...
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 388 மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் கைதான 3பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த...
தூத்துக்குடி சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதியை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது....