உள்ளூர் செய்திகள்

ஜமீன் கோடங்கிபட்டியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி...
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் தாளமுத்துநகர்...
1803 – யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. 1825...
தமிழக தொல்லியல்துறை சார்பில் திருநெல்வேலியில் ரூ.33.02 கோடி மதிப்பீட்டில் உலக தரத்தில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின்...
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து சிஐடியு சங்கத்தின் பணிமனை கிளை கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்....
கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி(60). இவருக்கு சொந்தமான கிணறு மற்றும் தோட்டம் சேரகுளம் பஞ்சாயத்து தீராத்தி குளத்தில் உள்ளது. இங்கு இவர்...
நாசரேத் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக ஆயத்தப் பணிகளை அறங்காவலர் குழுத் தலைவர் ஆய்வு செய்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குட்பட்ட...
ஸ்ரீவைகுண்டம் ஆய்வாளர் அலுவலகத்துக்கு உள்பட்ட இந்து அறநிலையத்துறை கோயில்களில் தற்போது அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஒவ்வொரு கோயில்களையும் முன்னேற்றப்படுத்த இந்து அறநிலையத்துறை தொல்லியல்...
தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் இலவசமாக ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஆட்சியர்...