வணக்கம் ஸ்ரீவை

கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார்...
வடகிழக்கு பருவமழை டித்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.தூத்துக்குடி...
விளாத்திகுளம் அருகே ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகளை ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,...
தூத்துக்குடியில் ஸ்பின்னிங் மில் காம்ப்ளக்ஸில் புதிதாக சேலம் ஆர்ஆர் பிரியாணி கடையை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சேலம் ஆர்.ஆர்....
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3½ பவுன் நகை திருடிய வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மீனாட்சிபுரம் 4வது...
தூத்துக்குடியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி...
தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை காரணமாக கடந்த 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் இன்று அதிகாலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தமிழ்நாட்டில்...
சாத்தான்குளம் அருகே நிலப்பிரச்னை முன்விரோதத்தால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் கணவரை வெட்டிக் கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் குவிந்திருந்து...