கற்குவேல் அய்யனார் கோயிலில் வருகிற கார்த்திகை 30 தேதி கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி நியூஸ் 18 னில் சிறப்பு செய்தி வெளியிட்டு உள்ளார்கள். அதில் எனது பேட்டி இடம் பெற்றுள்ளது. வெளியிட்ட நிருபர் அக்ஷல்யா அவர்களுக்கு நன்றி – (தேரிக்காட்டு வரலாறு – நியூஸ் 18) – முத்தாலங்குறிச்சி காமராசு https://www.youtube.com/watch?v=QRFgi9B6MrQ


