இடைச்சங்கச் சுவடுகள் நிறைந்த தாமிரபரணிக் கரை – முத்தாலங்குறிச்சி காமராசு
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தொடர்ந்து நடத்தி வரும் ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வில் இன்று (5-12-2024) காலை 10.30 மணிக்கு 144வது நிகழ்வாக, நண்பர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களது ‘இடைச்சங்கச் சுவடுகள் நிறைந்த தாமிரபரணிக் கரை’ எனும் தலைப்பிலான தமிழ்க்கூடலுரை இடம் பெற்றது.
இந்த உரையினைக் கேட்டு மகிழக் கீழ்க்காணும் வலையொளிப் பதிவினைப் பார்வையிடலாம்.
https://mail.google.com/mail/u/1/#inbox/FMfcgzQXKhHPnzbVQMDJkBcrXSzQkgCT?projector=1


