திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உதவியாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


