பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் 253 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காசிலிங்கபுரம் கிராமத்தில் வைத்து சுந்தரலிங்கனார் முழு உருவ சிலைக்கு கருங்குளம் ஒன்றியம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமையில், ஒன்றிய தலைவர் நங்கமுத்து, பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் தம்பான், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், வசந்த் ,ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் பால் துரை, ஒன்றிய செயலாளர் மணிகண்டன் விவசாய அணி ஒன்றிய தலைவர் ராமர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டார்கள் காசிலிங்கபுரம் ஊர் சார்பாக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது


