தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு சார்பாக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் கிராம உதயம் மஞ்சப்பை வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா எனும் முப்பெரும் விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
பாலாஜி சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட சார்பு நீதிபதி பிரீத்தா முன்னிலை வகித்தார்கள். கிராம உதயத்தின் நிறுவன இயக்குனர் டாக்டர் .சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். சப்- கலெக்டர் கௌரவ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றர். நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் மஞ்ச பைகள் மற்றும் அமைப்பு சாரா நல வாரியம் அட்டை வழங்கினர்


