தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வல்லகுளம் ஊராட்சி, புதுக்குளம் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்



பொங்கல் வேஸ்டி சேலைக ளை பொதுமக்களுக்கு ஆர்வமுடன் விரைந்து வழங்கும் திறமிகு கிராம நிர்வாக அலுவலருக்கு வாழ்த்துக்கள்