இராமானுஜம்புதூர் அரசுமேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் இணைந்து சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மேலும் 20 குடும்பங்களுக்கு ரூ 600 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் சாரண ஆசிரியர் மைக்கேல்ராஜ் மற்றும் சாரணியர் மூலம் 2வது கட்டமாக வழங்கப்பட்டது இதுவரை 50 குடும்பங்களுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.


