ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். என மாவட்ட கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.தாக்கரே சுபம்
ஞானதேவ் ராவ், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.கௌரவ்குமார், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். வெளியீடு: செய்திமக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.
களம் பயிற்சிக குறிய களம் அதாவது பயிற்சி செய்யக கூடிய களத்துககு தான் களரி என்று பெயர்.களரி வைத்து சவுடு முறை ,காலடி முறை என இரு பெயர்கள் உள்ளது,நாங்கள் காலடி என்று செல்லுவோம் மற்றவர்கள் சவடு என்பார்கள் மற்ற எல்லோரும் சவடு என்னும் பெயரில் தான் கூறுவர் ,அதில் பல பிரிவுகளை வைத்து வடககன் களரி ,தெற்கன் களரி என இரு வகையாக பிரித்து வைத்துவிட்டார்கள். தெற்கன் களரியில் சாதாரணமான உடல் பயிற்சி தான் நடககும் , வடககன் களரியில் உடல் பயிற்சி அதிகமாக இருககும் உடலை வருத்திதான் கற்றுகொள்ள முடியும். தெற்கன் களரியை விட வடககன் களரியில் குழி வெட்டி உள்ளுககுள் வைத்துசெய்வார்கள் மறைவாக விளையாடுவதற்காக தான் அந்த குழி தோன்டப்பட்டது.பொதுவாக பார்த்தோம் என்றால் களரி கற்பிககப்படும் இடம் இது அல்ல ,வெளியில் பப்ளிகல விளையாடககுடியது களம் ஆதான் உண்மையான பெயர் இதில் வர்மமும் சேர்ககப்பட்டிருககும் சொல்லப்போனோம் என்றால் வர்மம் தோன்றியதும் இங்குதான்,போருககு போகும் சிற்றரசர்கள் கையில் இருககும் ஆயுதங்கள் எதிரியிடம் பறிபோனால் போரிடுவதற்கு என்ன பயிற்சி குடுத்ருப்பர்கள் என்றால் களரிதான் சிலம்பம் தடைசெய்யப்பட்டவுடன் என்ன செய்தார்கள் என்றால் அவரவர் வம்சாவழிகளுககு மட்டுமே சொல்லி கொடுத்தார்கள் அதற்கு அப்புறமாக களரியே நிறுத்திவிட்டார்கள் ஒரு சிலர் என்ன செய்தார்கள் என்றால் களரியுடம் சேர்ந்து வர்மமும் வருகிறது .அதனால் இது உயிர்ககு உததாரவாதம் இல்லை என்று தடை செய்தார்கள்,அதை செய்தால் பழி பாவங்கள் வரும் கம்பு எடுத்தாலே கம்பா வம்பு என்கிறார்கள் ,பெரும்பாலும் பெண்கள் இதை விளையாட விடாமல் தடுத்தார்கள் , அதையும் மீறி சிலர் கற்றீருககிறார்கள் .
அதாவது தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்றால் தொடு என்னும் முறையை வைத்து. தனி சுற்று என்னும் முறையையும் கொண்டு வருகிறார்கள் ஆனால் இதைத்தான் சிலம்பாட்டம் என சிலர் நினைத்துக் கொண்டனர் வீட்டில் மொத்தம் எத்தனை வகை எத்தனை முறை உள்ளன என்பது தெரியுமா எனக்கேட்டார்
மொத்தம் 6 வீச்சுகள் உள்ளன. ஆனால் நடைமுறைக்கு வைத்துக்கொண்டது கீழ் தரை மேல் தாரை கத்தாழை பகத் தாழை இன்னும் இரண்டு தாரைகள் அந்தரங்கமாக செய்யக்கூடியவை. முந்தைய காலத்தில் சிலம்பத்தில் தார் பிரிவது தூது முனைதல் என்பர் இதை வைத்துதான் விளையாட்டு நோக்கங்களை கற்றுக் கொள்வார்கள் இன்றைய காலகட்டத்தில் அவைகள் இல்லை உலக அளவில் உண்மை சிலம்பம் எங்கு உள்ளது என ஆராய்கின்றனர் . அத்தனை சிலம்பு சூத்திரங்களும் என்னிடம் தான் இருக்கிறது ஓலைச்சுவடியில் இருந்து அத்தனை சாஸ்திரமும் என்னிடம் பல பேர் என்னிடம் ஓலைச்சுவடிகளை கேட்பதுண்டு நான் ஆனால் அதை கொடுப்பதில்லை ஆனால் அவர்களிடம் விவரங்களை மட்டும் தசுவல் தெரிவிக்க வேண்டும்


