திருச்செந்தூரில் வருகிற 31 ந்தேதி மாபெரும் வேலைப்வாய்ப்பு முகாம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறைநிறுவனங்கள், 5000த்திற்கும்மேற்பட்ட காலிப்பணியிடங்கள், வேல வாய்ப்பற்ற இளைஞர்களுகான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிறச் வகுப்புகளுக்கான விணண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்குவழங்கப்படும். இலவசதிறன்மேம்பாட்ட பயிற்சிக்கான பதிவுகளுமஇங்கு நடைபெறும்.
8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல்பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 வயது முதல் 40வயது வரையாகும். காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை முகாம் நடைபெறும். விருப்ப முள்ளவர்கள் கல்விச் சான்றிதழ்கள் , ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிபரகுறிப்புகளுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசுதூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாறில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாரதாரஇயக்கம் இணைந்து நடத்துக்கிறது.
கருங்குளம் ஒன்றியத்தினை சேரர்தவர்கள் 8344405022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர்இளம்பகவத் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.


