நெல்லை நகரம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மாடல் பள்ளி கலையரங்கில் கலை பதிப்பகத்தின் சார்பில் திறனாய்வுத் திருவிழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ஆண்டோ ஜோ செல்வகுமார் தலைமை தாங்கினார். பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய் இரா.நாதன் முன்னிலை வகித்தார் கவிஞர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி, அனைவரையும் வரவேற்று பேசினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் தொடக்க உரையாற்றினார்.
பத்து நூ நூல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு தொடர்ந்து பத்து அமர்வுகளாக நடத்தப்பட்டு திறனாய்வு நடைபெற்றது.
அமர்வு தலைவர்களாக காமராசு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி சு,முரசொலிமுருகன்,திருக்குறள் முருகன் உக்கிரன் கோட்டைமணி,கவி ஞர்அண்ணாதாசன்,சரவணகுமார், ஆசி ரியர் சிவசெல்வமாரிமுத்து, முனைவர் சு. தம்பான் ஊழியர் ஸ்தானம் ஆசிரியர் பயிற்சிநிறுவன முதல்வர்ஜெயமேரி, நல்லாசிரியர் செ.ராஜேந்திரன் ஆகியோரும், திறனாய்வாளர்களாக விஞர் காந்திமதி வேலன், தமிழ் கவிஞர் சம்மல்பாலசரஸ்வரி.சுரேஷ்அஸ் வின், சிவராமச்சந்திரன், மதிப்பூறு முனைவர் சக்தி வேலாயுதம், கோமதி கிருஷ்ணமூர்த்தி, வள்ளி சேர்மலிங்கம் கவிஞர் ஜெயபாலன், இளம் எழுத்தாளர் சூடாமணி, பேராசிரியர் அந்தோணி ராஜ் ஆகியோரும்செயல்பட்டனர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு கவிஞர் கோ சுணபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்
கவிஞர் புத்தனேரி.கோ. செல்லப்பா, நாவலர் நசீர்,கலைமாமணி சந்திர புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு கலந்துகொண்டு வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திறனாய்வாளர் காந்திமதி வேலனுக்கு திறனாய்வு திலகம் என்ற விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் செயற்குழு உறுப்பினர் கவிஞர் சு புன்னை செழியன் ஒன்னை செழியன் நன்றி கூறினார் கழ்ச்சிகளை கவிஞர் பிரபு தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேர்வு குழுதலைவராக பேராசிரியர் நா. ராமச்சந்திரன் உறுப்பினர்களாக கவிஞர் கோதை மாறன், கவிஞர் முத்துசாமி கவிஞர் சுப்பையா ஆகியோர் செயல்பட்டனர். நூலாசிரியர்கள் கௌரி பாஸ்கர கணேச பாண்டிய சொக்கலிங்கம், பிரியா பிரபு.தமிழ் செம்மல் பாமணி, சாந்திபிரபு.கண்ணன் புலமி,கவிஞர் சுதமூர்த்தி, அகத்தியர்பட்டி லட்சுமணன் கவிஞர் சேதுபாலா, முனைவர் ஹரிஹரன் கவிஞர்கமலலியோனா தியாகராஜன், மருத்துவக் கல்லூரி மாணிக்க அகரம் தளவாய், அம்பை தமிழ் இலக்கிய பேரவை லட்சுமணன் சேரை தமிழ் பேரவை பொன்னழகன், மாணிக்கவாசகம் நூலகர் முத்துகுமார்.அசுரம்
முனைவர் உமா மகேஸ்வரி, கஸ்தூரி சொக்கலிங்கம், லயன் திருமலைமுருகன். புலவர் ராமசாமி.கவிதா யினிதங்கலதா,ஜவகர் துரை,மேகலிங்கம், மற்றும் தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர்.


