
கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செய்துங்கநல்லூர் மற்றும் ஆறாம்பண்ணை கிராமங்களில் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின் கீழ் இணையதளம மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தி.மு.க. தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணாச்சி அனிதா இராதா கிருஷ்ணன். அவர்களின் ஆலோசனைபடி கருங்குளம் தெற்கு ஒன்றிய பொருப்பாளர் இசக்கி பாண்டியன் அவர்களின் தலைமையில் செய்துங்கநல்லூர் மற்றும் ஆறாம்பண்ணை பகுதியில் எல்லோரும் நம்முடன் எனும் தலைப்பில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அதில் இளைஞரணி – ஜிந்தா ஷேக் அப்பாஸ் சிறுபான்மை அணி – டாக்டர் கலிலூர் ரஹ்மான் – செய்துங்கநல்லூர் ஒருங்கினைப்பாளர் பட்டுராஜா – மகாராஜன் – மதுபாலா சுடலை மனி- காஜா முகைதீன் – முகம்மது அலியார் – ஜவ்பர் சாதிக் . மனோ கால்வாய் ஐயப்பன் – முத்துசாமி — கண்ணன் ஷேக் மன்சூர் அன்வர் ஜவ்பர் சாதிக். நாசர் . அமல்ராஜ் பாண்டியன் ஆறாம்பண்ணை கிளைக் கழகச் செயலாளர் இமாம் அலி’ அபுசாலி’ ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல் காதர்’ நுஸ்கா, அபுல்ஹசன், ஊராட்சி உறுப்பினர் இப்ராஹிம், மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை நடத்தினர்.
&&