வல்லநாடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிதாக இன்று தலைமை ஆசிரியராக எல் மோகன் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் . வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவி திருமதி சந்திரா முருகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கல்விக்குழு உறுப்பினர் .சே.நங்கமுத்து சமூகசேவகர். பொண். பாதர் வெள்ளை பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கலந்துகொண்டார்கள்