73-வது குடியரசு தின விழா VTVDஅரசு மேல்நிலைப்பள்ளி வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளி குடியரசு தின விழா கொண்டாட்டம் கொடி ஏற்றி வைத்தவர்:திருமதி .சந்திரா முருகன் அவர்கள் வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சிறப்புரை: L.மோகன் தலைமை ஆசிரியர் அவர்கள் வாழ்த்துரை:
சே.நங்கமுத்து சமூகசேவகர் கிராம கல்வி குழு உறுப்பினர்
பொன். பாதர் வெள்ளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
ரா.தம்பான் விவசாய ஆர்வலர் குழுவின் வல்லநாடு தலைவர்
நன்றியுரை:பா.ரவி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு குடியரசு தின விழாவை கொடியேற்றத்துடன் சிறப்பாக நடத்தி வைத்தார்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது